Your Cart
Total: 0.00
Products
Over 20 Years of Authentic Taste
Tomato Rice Powder
₹12.00 ₹10.00
Tax included. Shipping calculated at checkout.
Description: தேவையான அளவு சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு ஸ்ரீ மதுரா தக்காளி சாத பொடியை உப்பு தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க விடவும். வடித்த சாதத்துடன் மேற்கண்டவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது சுவையான ஸ்ரீ மதுரா தக்காளி சாதம் தயார். மசாலிலேயே உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
Ingredients: Tomatoes, Red Chilli, Coriander, Cassia, Cloves, Fennel, Cardamom, Nutmeg Flower (Jadhipathri)

