Your Cart
Total: 0.00
Products
Over 20 Years of Authentic Taste
Tamarind Rice Powder
₹12.00 ₹10.00
Tax included. Shipping calculated at checkout.
Description: தேவையான அளவு சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் ஸ்ரீ மதுரா புளியோதரை பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும். கூடுதல் சுவைக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
Ingredients: Tamarind, Chilli, Coriander, Gram Dal, Black Gram Dal, Mustard, Fenugreek, Asafoetida, Lemon Salt, Curry Leaves, Refined Gingelly Oil, Salt

