Products

Over 20 Years of Authentic Taste

  • Lemon Rice Powder
  • Lemon Rice Powder

Lemon Rice Powder

12.00 ₹10.00

Tax included. Shipping calculated at checkout.

Description: 500 கிராம் சமையல் எண்ணெயில் கடுகு, 2 மிளகாய் வத்தல், சிறிது கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, இத்துடன் 300 கிராம் அரிசியில் வடித்த சாதம் மற்றும் 20 கிராம் ஸ்ரீ மதுரா பிராண்டு மசாலா எலுமிச்சை சாத பொடியையும் சேர்த்து, நன்கு கிளறிவிட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். இப்பொழுது சுவையான எலுமிச்சை சாதம் தயார். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

Ingredients: Turmeric, Chilli, Mustard, Fenugreek, Lemon Salt, Salt, Gram Dhall, Curry Leaf, Refined Gingelly Oil