Products

Over 20 Years of Authentic Taste

  • Fish Kulambu Masala
  • Fish Kulambu Masala

Fish Kulambu Masala

12.00 ₹10.00

Tax included. Shipping calculated at checkout.

Description: 500 கிலோ மீன் மீனை நன்கு சுத்தப்படுத்தவும் ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் தேவையான புளிச்சாறு சேர்க்கவும் இத்துடன் ஸ்ரீ மதுரா பிராண்ட் குழம்பு மசாலா தூள் 20 g சேர்த்து நன்கு கரைக்கவும் நன்றாக கொதி வந்தவுடன் மீனை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மீன் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழைசேர்த்து இறக்கவும். இப்போது சுவையான ஸ்ரீ மதுரா மீன் குழம்பு பரிமாறத்தயார். மசாலிலேயே உப்பு சேர்க்கப்பட்டுள்ளது

Ingredients: Turmeric, Chilli, Coriander, Pepper, Jeera, Mustard, Fenugreek, Curry Leaves & salt.