Your Cart
Total: 0.00
Products
Over 20 Years of Authentic Taste
Egg Gravy Masala
₹12.00 ₹10.00
Tax included. Shipping calculated at checkout.
Description: நன்கு வேக வைத்து ஓடு நீக்கிய 6 முட்டைகளை இரண்டாக நறுக்கி வைக்கவும் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சிறிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தலை, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, தேவையான அளவு அரைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து ஸ்ரீ மதுரா முட்டை குழம்பு மசால் பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது நறுக்கிய முட்டையின் முட்டையினை போட்டு இறக்கவும் சுவை மிகுந்த முட்டை குழம்பு தயார்
Ingredients: None of the above

