Your Cart
Total: 0.00
Products
Over 20 Years of Authentic Taste
Chicken Kulambu Masala
₹12.00 ₹10.00
Tax included. Shipping calculated at checkout.
Description: அடுப்பில் வாணலியை வைக்கவும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.1/2 கிலோ கறி துண்டுகளை போடவும் நன்றாக வதக்கவும் பின் ஸ்ரீ மதுரா பிராண்ட் சிக்கன் மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் சுவைமிகு ஸ்ரீ மதுரா பிராண்ட் சிக்கன் குழம்பு ரெடி மசாலா உப்பு சேர்க்கப்பட்டுள்ளது
Ingredients: Turmeric, Chilli, Coriander, Pepper, Cumin, Jeera, Salt, Gloes, Cinnamon, Garlic, Dry Ginger, Mustard and etc...,

