Your Cart
Total: 0.00
Products
Over 20 Years of Authentic Taste
Chicken 65 Masala
₹12.00 ₹10.00
Tax included. Shipping calculated at checkout.
Description: 1/2 கிலோ சுத்தம் செய்த கோழிக்கறி துண்டுகளுடன் 25 கிராம் ஒரு கப் தயிர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும் உப்பு சேர்க்க தேவையில்லை எண்ணெயை சூடு செய்து சிக்கன் துண்டுகளை மிதமான சூட்டில் பொரிக்கவும் இப்பொழுது சுவையான சிக்கன் 65 தயார் இந்த மசாலாவை உப்பு உபயோகித்து சேனை உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் வறுவல் தயார் செய்யலாம் குறிப்பு தேங்காய் எண்ணெயில் பொரித்தால் மிகவும் நன்றாக இருக்கும் மசாலிலேயே உப்பு சேர்க்கப்பட்டுள்ளது
Ingredients: Turmeric, Chilli, Coriander, Pepper, Gramph patlar, Salt, Mono Sodium, Pathiri Leaf, Anaseed, Cumin Seed, Seeraagam, Permitted Food Colors

