Products

Over 20 Years of Authentic Taste

  • Briyani Masala
  • Briyani Masala

Briyani Masala

20.00 ₹15.00

Tax included. Shipping calculated at checkout.

Description: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளை பூண்டு விழுதாக அரைத்து கொள்ளவும் ,சின்ன வெங்காயம் , புதினா,மல்லி,தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் எண்ணெயில் வதக்கவும்,எலுமிச்சை சாறு,தயிர்,20 கிராம் மதுரா பிராண்ட் பிரியாணி மசாலாவுடன் 400 கிராம் கோழிக்கறி அல்லது மட்டன் அல்லது காய்கறியுடன் வேக விடவும். இப்பொழுது 400 கிராம் கலைந்து வைத்த பிரியாணி அரிசியுடன் தேவைக்கு உப்புடன் குக்கரில் நெய் சிறிதளவு ஊற்றி மூடி வைத்து விசில் வரும் வரை வேக வைக்கவும். இப்போது சூடான சுவையான பிரியாணி தயார்.

Ingredients: Turmeric,Coriander,Cumin,Fennel,Black Pepper,Chilli,Cloves,Cardamom,Cinnamon,Bay Leaves,Nutmeg and Salt